The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Poets [Ash-Shuara] - Tamil translation - Abdulhamid Albaqoi - Ayah 76
Surah The Poets [Ash-Shuara] Ayah 227 Location Maccah Number 26
أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ [٧٦]
76. நீங்களும் உங்கள் முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்).