The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesCrouching [Al-Jathiya] - Tamil translation - Abdulhamid Albaqoi - Ayah 7
Surah Crouching [Al-Jathiya] Ayah 37 Location Maccah Number 45
وَيۡلٞ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٖ [٧]
7. (இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்!