The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Pen [Al-Qalam] - Tamil translation - Abdulhamid Albaqoi - Ayah 1
Surah The Pen [Al-Qalam] Ayah 52 Location Maccah Number 68
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ [١]
1. நூன். எழுதுகோலின் மீதும் (அதைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக!