عربيEnglish

مريم ابنت عمران عليها السلام موسوعة القرآن الكريم

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Elephant [Al-fil] - Tamil translation - Omar Sharif

Surah The Elephant [Al-fil] Ayah 5 Location Maccah Number 105

புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.

அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?

இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.

அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன.

ஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான்.