مريم ابنت عمران عليها السلام موسوعة القرآن الكريم
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesTaha [Taha] - Tamil Translation - Omar Sharif - Abridged Version - Ayah 72
Surah Taha [Taha] Ayah 135 Location Maccah Number 20
قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ [٧٢]
அவர்கள் (-சூனியக்காரர்கள்) கூறினர்: “தெளிவான அத்தாட்சிகளில் இருந்து எங்களிடம் வந்ததை விடவும் எங்களைப் படைத்தவனை விடவும், உம்மை நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில் தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)

