وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ
التاميلية | தமிழ்
தூதரே! விபச்சாரத்திலிருந்து தன் கற்பைப் பாதுகாத்துக்கொண்ட மர்யமின்சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. அல்லாஹ் அவளிடம் வானவரை அனுப்பிஅவளுக்குள் தன் ஆன்மாவை ஊதினான். அவள் ஈஸாவை சுமந்தாள். அவரைத்தந்தையின்றிப் படைத்ததனால் அவளும், அவளுடைய மகன் ஈஸாவும் அல்லாஹ்வின்வல்லமைக்கும், அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் மக்களுக்குசான்றாக இருந்தனர்.